நிகழ்வுகள்

  1. பத்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சிக்காகோ பல்கலைக்கழகத்தில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்போடு இணைந்து 2018 –ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. (Tenth International Tamil Research Conference scheduled to be held in Chickago University in collaboration with FETNA during 2018.)